லுங்கியை மடிச்சு கட்டி பால் தொடையை பளிச்சென காட்டும் பாவனா..! – பார்க்கிங் லாட்டில் லூட்டி..!

நடிகை பாவனா பார்க்கிங் லாட்டில் லுங்கி கட்டிக் கொண்டு அதனை மடித்து கட்டி தன்னுடைய பால் போன்ற தொடையை காட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை பாவனா பிரபல மலையாள நடிகர் ஒருவரின் தவறான அணுகுமுறைக்கு ஆளானார்.

இந்நிலையில் நடிகை பாவனா தனக்கு நேர்ந்த அநீதி பற்றியும் அதன் பிறகு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக சில விஷயங்களை பேசியிருந்தார். இந்த சம்பவம் குறித்து பேசிய நடிகை பாவனா இந்த சம்பவம் என்னுடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது.

மிகவும் கடினமான பயணத்தை நான் மேற்கொண்டு வருகிறேன். நான் பாதிக்கப்பட்டவள் அல்ல, வாழ்க்கையில் மீண்டு வந்தவள். எனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்கும் வரை நான் போராடுவேன்.

நீதிக்கான போராட்டம் அவ்வளவு எளிமையானது கிடையாது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது பற்றி மேற்கொண்டு என்னால் பேச முடியாது. பாதிக்கப்பட்ட நான் விசாரணைக்காக 15 முறை நீதிமன்றத்தின் வாசலை ஏற வேண்டி வந்தது. மீண்டும் மீண்டும் அவர்கள் கேட்ட கேள்விகளை எனக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து என் வாயாலேயே சொல்லி வந்தேன்.

நான் நிரபராதி என்பதால் எனக்கு நடந்த அநீதி குறித்து வெளிப்படுத்தும் தெளிவாக கூறும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். என் தந்தை என்னுடன் இருந்திருந்தால் இதுபோன்ற சூழல் எனக்கு ஏற்பட்டிருக்காது. ஐந்து ஆண்டுகள் எனது பயணம் கடினமாக இருந்தது.

பாதிப்பிலிருந்து வாழ்க்கை நோக்கிய பயணமாக இருந்தது. தற்போது மீண்டு வந்திருக்கிறேன். மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன் என்கிறார். தொடர்ந்து இளம் நடிகைகள் போல சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பாவனா சமீபகாலமாக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

தனது தோழிகளுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். அப்படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் பார்க்கிங் லாட்டில் தனது தோழிகளுடன் அடிக்கும் லூட்டி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …