ஒழுங்கா தெரியலையா.. இருங்க குனிஞ்சு காட்டுறேன்.. இணையத்தை திணறடிக்கும் மடோனா செபாஸ்டியன்..!

கேரளாவை சேர்ந்த நடிகை மடோனா செபாஸ்டியன் வெறும் ஜாக்கெட் மற்றும் பாவாடை சகிதமாக குனிந்தபடி தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகிறது.

சினிமாவில் அறிமுகமான புதிதில் நான் எல்லாம் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்.. நான் யார் தெரியுமா..? அது தெரியுமா..? இது தெரியுமா..? என்று ஏக வசனம் பேசியவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.

படப்பிடிப்பு தளங்களுக்கு அவருடைய காதலன் வந்து படத்தில் நடிக்கும் ஹீரோக்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஏகப்பட்ட கண்டிஷன் போட்டதால் இவருடைய பட வாய்ப்புகள் பறிபோனது என்ற பேச்சு கோடம்பாக்க வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது வாடிக்கை.

படப்பிடிப்பு தளங்களுக்கு வரும் மடோனாவின் காதலர் ஹீரோவை கட்டிப் பிடிப்பது போல் காட்சி நடிக்கக்கூடாது.. முத்தம் கொடுப்பது போல் காட்சி நடிக்க கூடாது.. என்றெல்லாம் ஏகத்துக்கும் கண்டிஷன் போட்டிருக்கிறார்.

இதனால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை மடோனா செபாஸ்டியன் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் போனது பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் சிலம்பரசன் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணைத்து விடுகிறார்.

அந்த வகையில், தற்போது நீல நிற ஜாக்கெட் பாவாடை சகிதமாக குனிந்தபடி முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மலையாளத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்து இருந்தனர் மடோனா செபாஸ்டியன்.

அந்த ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருவதாகவும் விரைவில் இந்த படங்கள் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …