நடிகை சமந்தா கர்ப்பம்….? – பிரசவத்திற்குள் இவ்வளவு பிரச்சனை இருக்கா..?

நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகி உருவாகியுள்ள யசோதா என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. நடிகை சமந்தா ஹீரோயினாக நடித்திருக்கும் இந்த படத்தில் நடிகை சமந்தா கர்ப்பிணியாக நடித்திருக்கிறார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக சமந்தாவிற்கு பாடகி சின்மயி டப்பிங் பேசி வந்தார். ஆனால், தற்பொழுது நடிகை சமந்தாvவே இந்த டப்பிங் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஓரிரு நாட்களில் டப்பிங் பணிகள் முடிந்துவிடும் என தெரிகிறது.

இந்த படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ஆனால், படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தினால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களில் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

எனவே விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

கர்ப்பிணியாக நடித்திருக்கும் நடிகை சமந்தா தன் குழந்தையை பிரசவிப்பது சந்திக்க கூடிய பிரச்சனைகள் தான் இந்த படத்தின் மையக்கரு என்று தெரியவருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் நடித்திருந்த பகவதி திரைப்படத்தில் தன்னுடைய தம்பியின் மனைவி குழந்தையை பெற்று எடுப்பதற்குள் எந்தளவுக்கு பிரச்சினை இந்த அளவுக்கு பிரச்சனைகளை எதிர் கொள்கிறார் என்பதுதான் படத்தின் இரண்டாம் பாதி கதை முழுதும் நகரும்.

அதே போல கதையம்சம் கொண்ட திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …