அல்கஹால் கண்ணால் போதை ஏற்றி இணையத்தில் இருந்து இதயத்தை சூடேற்றும் ராய்லட்சுமியின் கவர்ச்சி புகைப்படங்கள்!

கன்னட நடிகையான ராய்லட்சுமி தமிழ் சினிமாவுக்குள் நுழையும் போது குடும்பப்பாங்கான உடைகளை அணிந்து அனைவரையும் கவர்ந்து வந்தார். இவர் தமிழில் நடித்த தாம்தூம் மங்காத்தா அரண்மனை காஞ்சனா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் குடிபுகுந்தார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராய் லட்சுமி தென்னிந்திய படங்களில் பெரும்பாலும் மலையாளம் தமிழ் மொழிகளில் அதிக அளவு நடித்திருக்கிறார் மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமா துறையில் நுழைவதற்கு முன்பு இவர் சிறந்த மாடலாக திகழ்ந்திருக்கிறார் குறிப்பாக பிருகாபி, சரவணாஸ்டோர், பேர் அண்ட் லவ்லி போன்ற விளம்பரங்களில் மாடலாக இவர் இருந்திருக்கிறார்.

இவர் நடிகர் விஜய்யின் சகோதரர் விக்ரம் ஹீரோவாக அறிமுகமான கற்க கசடற படத்தில் தான் முதலில் நாயகியாக அறிமுகமானார்

 காஞ்சனா படத்தில் இவர் உடுத்தி இருந்த கருப்பு புடவையோடு ஆடுகிற ஆட்டத்தைப் பார்த்து அனைவருமே இவர் காலடியில் என்று கூறும் அளவிற்கு மிகச் சிறப்பான முறையிலே நடனத்தால் அனைவரையும் கவர்ந்தார்.

 மேலும் இவர் தற்போது தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் சரவணன் இணைந்து நடித்தார். படத்தில் இவருக்கு மிக முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டது. பிரமாண்ட முறையில் உருவாக்கப்பட்ட என்ற படம் வெளிவந்து ஓரளவு சிறப்பாக ஓடியது என்று கூறலாம் இந்த படத்திற்குப் பின்பு ராய்லட்சுமி வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்துமே எக்குத்தப்பாக உள்ளது.

 குறிப்பாக இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களில் சுவிம்மிங் சூட் அணிந்து கவர்ச்சியை  அதிகளவு காட்டியிருப்பது இளைஞர்கள் மத்தியில் அல்கஹால்இல்லாமலேயே போதையை ஏற்படுத்தி உள்ளது போல் உள்ளது.

 கடற்கரையில் இவர் நின்று இருக்கக்கூடிய போசை பார்க்கும்போது கடல் கன்னியே சூடு தாங்காமல்  வெளியே  எழுந்து வந்து நிற்பது போல் உள்ளது.

மேலும் வெள்ளாவியில் வச்சுத்தான் வெளுத்தாங்களா என்று கேட்கும் அளவுக்கு தனது வெண்ணிற மேனியை வெயிலில் காட்டி சரியான போஸ் கொடுத்து  ரசிகர்களை தூங்கவிடாமல் தவிப்பில் தள்ளியிருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …