“பால் பப்பாளி.. வெள்ள தக்காளி..” – இளசுகளை வசியம் செய்த இளம் நடிகை தன்யா பிமல்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை தன்யா பிமல் ஒரு பாடகி மற்றும் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக வலம் வரும் ஒரு நட்சத்திரம் இன்ஸ்டாகிராம் டிக்டாக் உள்ளிட்ட செயலிகளில் தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை பெற்ற இவர் சிறந்த பாடகியாகவும் திகழ்கிறார்.

சில படங்களில் பாடல்களையும் பாடி எடுக்கும் இவர் கேரளாவை சேர்ந்தவர். தற்போது துபாயில் வசித்து வரும் இவர் சில மலையாள படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார். மட்டுமில்லாமல் தனியாக இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார்.

தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட அதன்மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கும் இவர் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டிருக்கிறார்.

தனியாக யூடியூப் சேனலையும் நிர்வகித்து வரும் இவர் அதில் தன்னுடைய ஆல்பம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் நடன வீடியோக்கள் பாடல் பாடி பதிவு செய்வது மற்றும் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனம் ஆடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தன்னுடைய உடலமைப்பை வெளிக்காட்டும் விதமான கவர்ச்சியான உடைகளை தேர்வுசெய்து அணியும் இவர் அவ்வப்போது புடவை விதமாகவும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்.

பால்போன்ற மேனிக்கு சொந்தக்காரியான இவர் அழகான முகம் வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். இவருடைய பிரபலம் இவருக்கு சினிமா வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.

பல படங்களில் இவர் ஹீரோயினாக நடிக்க கேட்டபோது சரியான கதை மற்றும் கதாபாத்திரம் அமையாததால் இன்னும் திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கிறார் அம்மணி. விரைவில் இவரை வெள்ளித் திரையில் பார்க்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …