ப்பா… சைடு போஸில் சும்மா நச்சுன்னு.. இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை நீலிமா ராணி..! – வைரல் பிக்ஸ்..!

சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு தாயான நீலிமாராணியை பார்த்த ரசிகர்கள் என்னது நீலிமா ராணிக்கு திருமணம் ஆயிடுச்சா..? இரண்டாவது குழந்தையா…? என்று வாயை பிளந்தனர்.

காரணம் தன்னுடைய இருபது வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும் தற்பொழுதும் இளமையாகவே தோற்றமளிக்கிறார் நடிகை நீலிமா ராணி. அப்படியே இருக்கும் இவரை இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது என்று செய்தியை கேட்டால் தான் ஷாக் ஆக மாட்டார்களா..? அப்படித்தான் ஷாக் ஆகிப்போனார்கள் ரசிகர்கள்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நீலிமா ராணி தொடர்ந்து தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிகையாக பயணிக்க ஆரம்பித்தார்.

பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் மீண்டும் ஒரு கட்டத்தில் முக்கிய நடிகையாக திகழ்ந்தார். வில்லியாக சீரியலில் நடித்திருக்கும் இவர் தற்போது அதிலிருந்து ஒதுங்கி சீரியல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மட்டுமில்லாமல் தனக்கான தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தன்னுடைய வீட்டை சுற்றி காட்டுவது… தன்னுடைய வாழ்க்கை முறையை ரசிகர்களுக்கு காட்டுவது.. மற்றும் பலரும் அறியாத விஷயங்களை பகிர்ந்து கொள்வது.. கேள்விக்கான விடையை பதிவு செய்வது தான் செல்லும் கோவில்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் என வ்லாக் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையையும் செய்து வருகிறார் நடிகை நீலிமா ராணி. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நீலிமா ராணி புகைப்படங்கள் வருகின்றது.  சிகப்பு நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் நீலிமா ராணியின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …