“அது என்ன மூஞ்சில என்னமோ வெள்ளையா ஊத்தியிருக்கு…” Zoom செய்து ஷாக் ஆன ரசிகர்கள்..! – ஜான்வி கபூர் அட்ராசிட்டி..!

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் ( Janhvi Kapoor ) தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தற்போது கவர்ச்சி உடையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளது. தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது.குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

பாலிட்டின் பிரபல இயக்குநர்கள் 4 பேர் தங்களது பாணியில் இயக்கிய 4 ஹாரர் ஸ்டோரிகளில் ஜான்வி கபூர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.பொது இடங்களில் குட்டை டவுசருடன் சுற்றும் ஜான்வி கபூர், அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார்.

ஓ.. ஃபேஸ் மாஸ்க்கா..

அந்த வகையில், தற்போது படு மோசமான கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தின் அருகில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், அது என்ன மூஞ்சில என்னமோ வெள்ளையா ஊத்தியிருக்கு.. என ஷாக் ஆகி Zoom செய்து பார்த்து “ஓ.. ஃபேஸ் மாஸ்க்கா..” என்று பெருமூச்சு விட்டு வருகிறார்கள். என்னமா இப்படி பண்றீங்களே மா..?

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *