“சீக்கிரம் வாங்க கடல் பொங்கிட போகுது..” – அம்புட்டு அழகையும் காட்டி ஆளை சாய்க்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

சீரியல் நடிகை, பிக் பாஸ் போட்டியாளர், சினிமா நடிகை, வெப்சீரிஸ் நடிகை என பல அடையாளங்களை கொண்டிருக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தேவதையாக வலம் வருகிறார்.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றுபவர் குடும்பப்பாங்கான வேடங்களில் நடிக்கிறார். ஆனால், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது கடற்கரையோரம் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகின்றது.

புடவையில் கூட இந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியும் என்றால் அது கண்டிப்பாக ரேஷ்மாவால் மட்டும் தான் முடியும் என்று சத்தியம் செய்கிறார்கள் இவரது ரசிகர்கள்.

அந்த அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களாக இருக்கின்றது இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்துமே. சமீபத்தில், நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப்சீரிஸில் கதையின் அச்சாணியாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி நடித்து கொடுக்க ரெடியாக இருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

அதற்கு அச்சாரம் போடும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ரேஷ்மா தற்பொழுது கடற்கரையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய புடவை சகிதமாக நின்றிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் பின்னாடி வாங்க கடல் சூடாகி பொங்கி வந்துடப்போகுது என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …