தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சினேகா தன்னுடைய கவர்ச்சியான முகபாவனைகளை வெளிப்படுத்தி ஆட்டம் போட்ட இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சினேகா சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில், ஆடலுடன் பாடலை கேட்டு என்ற பாடலுக்கு நடிகை சினேகா கொடுக்கக்கூடிய பாவனைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சினேகாவின் முகபாவனைகளை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு. தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.
தொடர்ந்து சினிமாவில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக துணை நடிகையாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை சினேகா அவ்வப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தோன்றி வருகிறார்.
அந்த வகையில், நடிகை சினேகா தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
View this post on Instagram
இவர் அணிந்து வரக் கூடிய ஆடைகள் அனைத்துமே ரசிகர்களின் கண்களை தவிர கூடியதாக இருக்கின்றன. அந்த வகையில் தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய இருக்கையில் அமர்ந்தபடியே நடிகை சினேகா வெளியிட்ட இந்த முகபாவனைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.