“ஹவர் கிளாஸ் ஷேப்பு.. வெண்ணைக்கட்டி உடம்பு…” – இணையத்தை திக்குமுக்காட வைக்கும் வேதிகா..!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அனைத்து அம்சங்களும் தனக்குள் இருந்தாலும் நடிகை வேதிகாவால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வாய்ப்பை பெற முடியவில்லை.

சில திரைப்படங்களில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை வேதிகா தமிழில் குறிப்பிடும்படியாக முனி, காளை, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

தற்பொழுது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் நடிகை வேதிகா.

தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கங்களில் வெளியிட்டுவரும் இவர் சமீபகாலமாக படு கிளாமரான ரூட்டிற்கு தன்னை திருப்பியிருக்கிறார்.

மாலத்தீவுகளில் டு பீஸ் நீச்சல் உடையில் தன்னுடைய அழகுகளை வெளிச்சம் போட்டு காட்டிய ஒரு புகைப் படங்களை பார்த்த ரசிகர்கள் திகைத்துப் போனார்கள். என்ன மேஜிக் இது என்று வாயை பிளந்தார்கள்.

ஆனால் அவற்றையெல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு தன்னுடைய பட வாய்ப்புகளை பெறுவதில் கவனமாக இருக்கிறார் நடிகை வேதிகா. அந்த வகையில், இவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது மற்றும் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

தன்னுடைய ஹவர் க்ளாஸ் போன்ற உடல் வாகை இறுக்கமான உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டியிருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …