“தெரியலையா..?.. குனிஞ்சு காட்டிட்டா போச்சு..” – குனிந்தபடி முன்னழகை காட்டி சூடேற்றும் கனிகா..!

தமிழில் 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கனிகா அதனைத் தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராஃப் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

குறிப்பாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தில் அப்பா அஜித்திற்கு மனைவியாகவும் மகன் அஜித்திற்கு தாயாகவும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்து வந்த நடிகை கனகாவுக்கு திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி மலையாள சினிமாவில் பயணித்து வந்தார் நடிகை கனிகா.

தமிழை விட மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருக்கும் இவர் அங்கு தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமான இவர் ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.

அதன்,பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் மீண்டும் கனிகாவை நடிக்க அழைத்து வந்தார். அந்த வகையில், ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை கனிகா.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல ரீஎன்ட்ரீ படமாக அமைந்தது. தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற கோபுர திரைப் படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். மேலும் தற்பொழுது எதிர்நீச்சல் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

சினிமா சீரியல் என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகை கனிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்தவகையில், தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய வெறும் முண்டா பனியன் மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய நடிகை கனகா எடுத்துக்கொண்ட ஒரு செல்பி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …