தெலுங்கு சூப்பர் நடிகர் மகேஷ் பாபுவும்… தமிழ் மக்களின் தளபதி விஜய்யும்… சந்தித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கா?

தெலுங்கு பட உலகில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ள மகேஷ்பாபு அதுபோலவே தமிழ் திரையுலகில் அனைவரின் நெஞ்சிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் தளபதி விஜய்யும் தற்போது  நடித்துவரும் படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

 சில தினங்களுக்கு முன்பாக ஜவான் படத்தில் நடித்து வந்த ஷாருக்கான் மற்றும் டெய்லர் படத்தில் நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த்  இவர்களது படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈசிஆர் சாலையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

 நீண்ட போராட்டத்துக்குப் பின் அட்லியின்  ஜவான் படப்பிடிப்பு சென்னையில்  நடக்கும்போது மரியாதை நிமித்தமாக ஷாருக்கானும் அட்லிக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசுகிறார்கள்.

இவர்கள் இருவரின் சந்திப்பு பற்றி மிக பரபரப்பாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து இவர்களைப் போலவே நடிகர் விஜயும் மகேஷ்பாபுவின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இது மகேஷ்பாபுவின் இருபத்தி எட்டாவது படத்தின் படப்பிடிப்பு ஆகும். மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எந்த படமானது ஹைதராபாத் பெட்டிகள் படம் பிடிக்கப்பட்டு வருகிறது ரசிகர்கள் இந்த படத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.

 அதுபோலத்தான் தளபதி விஜயின் படமும் தமிழ் மக்களால் பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது இந்த படத்தில் இவரது கெட்டப் வித்தியாசமாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் கதையம்சமும் இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள் ஏனென்றால் பீஸ்ட் படம் பெருமளவு வெற்றி அடையாததால் இந்த படத்தை எதிர்பார்த்து இவரது ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில்  ஜவான் பட நாயகன் ஷாருக்கான் எப்படி ரஜினிகாந்த்தை சந்தித்தாரோ அதுபோல விஜய் அல்லது மகேஷ்பாபு இருவரில் ஒருவர் அது வரை சந்தித்து கொள்ளாத நிலையில் இனி அவர்கள் சந்திப்பார்களா என்பது போன்ற கேள்விகள் இப்போது கிளம்பியுள்ளது.

வரும் நாட்களில் படப்பிடிப்புக்கள் நடக்கும் போதோ அல்லது நடந்து முடிந்த பின்போ இதற்கான விடை நமக்கு கிடைக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …