சினிமாவுல கூட இம்புட்டு கிளாமர் காட்டுனதில்லை.. உடலோடு ஒட்டிய உடையில் கிக் ஏற்றும் பூஜா ஹெக்டே..!

உடலோடு ஒட்டிய உடையில் சுற்றித் திரியும் நடிகை பூஜா ஹெக்டே புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகையான பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க வில்லை. எனவே தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் வாய்ப்பு தேடி வந்த இவருக்கு தெலுங்கு சினிமா நல்ல வரவேற்பு கொடுத்தது.

பல வெற்றிப்படங்கள் இவருக்கு அமைந்தன மற்றும் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை பூஜா ஹெக்டே. அந்தவகையில் ராம்சரண், அல்லு அர்ஜுன், பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பை பெற்றார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை கொடுக்கவில்லை.

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை பூஜா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்.

அன்றாடம் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவ்வாறு படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லும்பொழுது அருகில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தை கண்டறிந்து அந்த உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஹோட்டலில் இருந்து ஜிம்முக்கு செல்லும் பொழுது ஜிம் உடையிலேயே சென்று வருகிறார். அப்பொழுது ரசிகர்களின் கேமராவின் கண்களில் சிக்கிய இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவுல கூட இந்தளவுக்கு கவர்ச்சியான உடைகளை போடா மாட்டீங்க.. ஆனால் பொதுவெளியில் இப்படி அணிந்து கொண்டு அலைகிறார்களே.,. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …