“இது தொடையா..? இல்ல, வார்னிஷ் அடிச்ச கர்லா கட்டையா..?.” – குட்டியூண்டு ட்ரெஸ்.. கும்முன்னு காட்டும் நிதி அகர்வால்..!

பிரபல இளம் நடிகை நிதி அகர்வால் வெறும் சிம்மிஸ் போன்ற உடை அணிந்து கொண்டு வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தன்னுடைய முன்னழகு மற்றும் அக்குள் அழகு எடுப்பாகத் அரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தி திரைப்படம் ஒன்றில் அறிமுகமான நடிகை நீதி அகர்வால் அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் நிதி அகர்வால் நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்தது என்று தான் கூற வேண்டும். பார்ப்பதற்கு வடநாட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் இருந்தாலும் வாட்டசாட்டமான உடல்வாகுடன்  ஈஸ்வரன் திரைப்படத்தில் தாவணி பாவாடை சகிதமாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது, மட்டுமல்லாமல் சிம்புவுக்கும் நிதி அகர்வாலுக்கும் காதல் பற்றிக்கொண்டது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூட வதந்தி கிளம்பியது.

இது நிதி அகர்வாலின் மார்க்கெட்டுக்கு பாதகமாக அமைந்தது. சுதாரித்துக்கொண்ட சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் அவர்கள் இது தவறான தகவல் நடிகர் சிம்பு தற்போது யாரையும் காதலிக்கவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நடிகை நீதி அகர்வால் தற்போது தன்னுடைய அங்க அழகுகள் எடுப்பாக தெரிய கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது, அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …