டார் டாராக கிழிந்த பேண்ட்.. குனிந்தபடி குத்த வைத்து.. வெறியேத்தும் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்..!

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகை அபிராமி வெங்கடாசலம் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு சோபாவின் முன்னால் போடும் டீப்பாய் மீது குப்புறப்படுத்து போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் நடிகை பிக் பாஸ் அபிராமி.

தொடர்ந்து ஏராளமான விளம்பரங்களிலும் நடித்து இருக்கும் இவர் வெப்சீரிஸ் கவனம் செலுத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சைக்குரிய விஷயங்களை செய்தார்.

இதனால் இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. இவரும் சக பிக் பாஸ் போட்டியாளர் நிரூப்பும் முன்னாள் காதலர்கள் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால், அவர்கள் எதனால் பிரேக்கப் செய்தார்கள் என்ற விஷயம் சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆனது.

நடிகை அபிராமியை காதலித்து வந்த நிரூப் நந்தகுமார் அதேசமயம் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் தொடர்பில் இருந்திருக்கிறா.ர் இதனை அறிந்த நடிகை அபிராமி அவரை ப்ரேக் அப் செய்து இருக்கிறார் என்று விவரங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

ஆனால், இதுகுறித்து அபிராமியும், நிரூப் நந்தகுமாரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிக் பாஸ் அபிராமி தற்போது வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …