“எவ்ளோ பெரிய்ய முதுகு.. இலையே போடாம சாப்டலாம் போல..” – முழுசாக காட்டி வெறியேத்தும் மடோனா செபாஸ்டியன்..!

தன்னுடைய முழு முதுகின் அழகை யும் பளிச்சென காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் நடிகை மடோனா செபாஸ்டியன் இதனை பார்த்த ரசிகர்கள் எவ்ளோ பெரிய முதுகு இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கே என்று புலம்பி வருகின்றனர்.

அடிப்படையில் பின்னணி பாடகியான நடிகை மடோனா செபாஸ்டின் மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் நடிகை மடோனா செபாஸ்டியன்.

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பிறகு பவர் பாண்டி, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். தொடர்ந்து பட வாய்ப்பை பெற முயற்சி செய்து வரும் இவர் பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று இறங்கி வந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று அறிக்கை விட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால் தற்போது கவர்ச்சி குதிரையாக மாறி காட்சி அளிக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய முழு முதுகும் தெரியும்படி சல்லடை போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை ஒட்டுமொத்தமாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இலையே போடாம.. சாப்பிடலாம் போல இருக்கே.. எவ்வளவு பெரிய்ய்ய்ய முதுகு.. என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …