“மயக்குறியே.. ஹார்ட்-ட உடைக்குறியே..” – இளசுகளை கதற விடும் இளம் நடிகை பிரக்யா நாக்ரா..!

இணையத்தில் வெளியான லாக்டோன் காதல் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அதிகப்படியான ரசிகர்களைப் பெற்றவர் நடிகை பிரக்யா நாக்ரா பல விளம்பரப் படங்களில் நடித்து வரும் இவர் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

பிரபல தொலைக்காட்சி என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அஞ்சலி என்ற சீரியலில் நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மற்றும் நடிகர் ஜீவா மற்றும் காஷ்மிரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் வரலாறு முக்கியம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து சினிமா சீரியல் என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகை பிரக்யா நாக்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்திற்கும் வருகின்றார். இவருடைய புகைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருக்கின்றன.

பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் வாளிப்பான தொடை என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் அடக்கி வைத்துக்கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரக்யா நாக்ரா.

விரைவில் தமிழ் சினிமாவில் நல்ல இடத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அடுக்கடுக்காக வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …