முழு பின்னழகும் தெரிய.. முதன் முறையாக நீச்சல் உடையில் ந.கொ.ப.கா நடிகை காயத்ரி ஷங்கர்..!

பிரபல இளம் நடிகை காயத்ரி ஷங்கர் தன்முடைய பின்னழகு பளிச்சென தெரிய நீச்சல் உடை போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போய் கிடக்கிறார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக புடவி சகிதமாக தோன்றிய காயத்ரி ஷங்கரா இது..? என்று வாயைப் பிளந்திருக்கின்றனர்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள படாத பாடு பட்டு வரும் காயத்ரி சங்கர் சமீபகாலமாக கவர்ச்சியாக தன்னை உருமாற்றி இருக்கிறார். தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்.

படங்களில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவர் சமீபகாலமாக இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக தோற்றமளிக்கிறார். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை காயத்ரி சங்கர்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இவர் நடித்த பத்து படங்களில் அனைத்துமே விஜய் சேதுபதி நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விஜய் சேதுபதியிடம் கேட்டபொழுது அவர் ஒரு நடிகை நான் ஒரு நடிகன் இருவரும் சேர்ந்து படங்களில் நடிப்பதாக உங்களுக்கு என்ன வந்து விட்டது. இன்னும் படங்களில் சேர்ந்து நடிப்போம். இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை என்று வெளிப்படையாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் கருப்பு நிற நீச்சல் உடை போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை காயத்ரி ஷங்கர் பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போய் இருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …