வாவ்.. நம்ம நஸ்ரியா-வா இது..? – சொக்க வைக்கும் அழகு..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

பிரபல இளம் நடிகை நஸ்ரியா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த போது திடீரென திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார் நடிகை நஸ்ரியா.

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்ட நடிகை நஸ்ரியா தற்போது மீண்டும் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அடடே சுந்தரா என்ற திரைப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஒருவழியாக கம்பேக் கொடுத்து இருக்கிறார் நடிகை நஸ்ரியா இதனால் இவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் நடிகை நஸ்ரியா.

இதற்கிடையில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார் அம்மணி. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தார். நீச்சலுடை சகிதமாக தன்னுடைய குடும்பத்தினருடன் தன்னுடைய வீட்டிலேயே இருக்கும் நீச்சல் குளத்தில் குதுகலமாக துள்ளி விளையாடும் நடிகை நஸ்ரியாவின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது.

இந்நிலையில், நீலநிறத்தில் சிம்மீஸ் போன்ற உடை அணிந்துகொண்டு அழகு தேவதை போல இருக்கும் நடிகை நஸ்ரியாவின் சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

சுண்டி இழுக்கும் பார்வை சுருள் சுருளான முடி வழுவழுப்பான நீல நிற உடை என ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி ராணியாக தோன்றுகிறார் நடிகை நஸ்ரியா. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்பவுமே நீங்க க்யூட்டு தான் என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

நீண்ட ஆண்டுகளாக நடிக்கவில்லை என்றாலும் திருமணமாகி குழந்தை பிறந்து விட்டாலும் கூட தற்பொழுதும் உங்களுடைய அழகும் குறையவில்லை உங்களுக்கு நான் ரசிகர் பட்டாளமும் குறையவில்லை உங்களுடைய அடுத்த படத்தின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …