ஹ்ம்ம்… ஸ்ட்ரெச் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு…இந்தாங்க பாத்துகோங்க.. வெறியேத்தும் பூனம் பாஜ்வா..!

உடம்பை ஸ்ட்ரெட்ச் செய்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்று கேப்ஷன் வைத்து தன்னுடைய உடலை நெட்டி முறித்தபடி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா அறிமுகமான முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் பெற்றார். கொப்பும் கொலையுமான தோற்றம்.. பட்டர் தடவிய பன் போன்ற தொடையழகு.. என ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்த நடிகை பூனம் பஜ்வா ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகி போனார்.

இதனால் இவருக்கு ஆன்ட்டி கதாபாத்திரங்கள் தான் கிடைத்தது. அந்த வகையில், அரண்மனை மற்றும் குப்பத்து ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் ஆன்ட்டியாகவே நடித்திருந்தார்.

அரண்மனை படத்தில் திருமணமாகாத பெண் வேடத்திலும் குப்பத்து ராஜா திரைப்படத்தில் பக்கத்து வீட்டு ஆன்ட்டி கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பூனம் பஜ்வா எப்படியாவது தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்று படாத பாடுபட்டு வருகிறார்.

என்னுடைய பட வாய்ப்பு வேட்டையில் தீவிரமாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா தன்னுடைய அழகு எடுப்பாக தெரிய குட்டையான உடையணிந்து கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கின்றது.

அதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …