அம்மடியோவ்… “என்னா ஷேப்பு… பாத்தாலே தூக்குதே..” – முழு தொடையும் தெரிய பாவனா பாலகிருஷ்ணன்..!

தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் தன்னுடைய உடல் வாகு பளிச்சென தெரியும் படியான உடலோடு ஒட்டிய உடை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்தாலே தூக்குங்க.. என்னா ஷேப்பு.. என்ற அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

வானொலியில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிவந்த பாவனா பாலகிருஷ்ணன் ஒருகட்டத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தேர்வு செய்யப்பட்டார். விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக சூப்பர் சிங்கர் ஜூனியர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க இருக்கிறார்.

அழகான தமிழ் உச்சரிப்பு நுனிநாக்கில் ஆங்கிலம் என தொகுப்பளினிக்கு உண்டான அத்தனை அம்சங்களையும் தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார் பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் பின்னணி பாடகி மற்றும் பரதநாட்டிய கலைஞராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகியாகவும்ம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அம்மணி. சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது கருப்பு நிறத்தில் உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல் வாகு பளிச்சென தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்,. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்னா ஷேப்பு.. என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …