கிளாமர் BOSS..! – ஸ்லீவ்லெஸ் கவுன்..! – கண்ணுக்கு ஷேட்ஸ்..! – மூடேற்றும் நடிகை வாணி போஜன்..!

விளம்பர மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நடிகை வாணி போஜன் அதன்பிறகு சின்னத்திரையில் நடிகையாக அடியெடுத்து வைத்தவர் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

மெகாசீரியலான இந்த சீரியலில் சத்யா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் இந்த சீரியல் முடியும் தருவாயில் ரசிகர்கள் பலரும் சின்னத்திரை நயன்தாரா என்று வர்ணிக்கப்பட்டார்.

சீரியலில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்ற நடிகை வாணி போஜன் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் நடித்து இருந்தார்.

ஆனால் அந்த சீரியலில் கூட தெய்வமகள் சீரியல் போல பெரிய அளவு இல்லை. ஆனால் தெய்வமகள் சீரியல் இன்றளவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற சீரியலாக இருக்கின்றது.

சமீப காலமாக நடிகை வாணி போஜன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.  நடிகர் ஜெய்யுடன் இவர் லிவ்-இன் ரெலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் இவை அனைத்தும் வதந்தி என நடிகை வாணி போஜன் மறைமுகமாக தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருந்ததாவது, வதந்தி பரப்புபவர்கள் அல்லது அந்த வதந்தியை கேட்டு நம்புவர்கள் அவர்களை நாம் தடுக்க முடியாது. இப்படியான விஷயங்களை பார்த்து சிரிக்க மட்டும்தான் முடியும்.. இவ்வளவு கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நபர்களுக்கு என்னைப் பற்றி புரணி பேசுவதை விட வேறு எதுவும் முக்கியமான விஷயமாக இருக்க வாய்பில்லை என்று காட்டமான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

இதன் மூலம் நடிகர் ஜெய்-க்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை நான் அவருடன் லிவ்-இன்னில் இருந்து வருவதாக ஒரு தகவல் அனைத்தும் பொய்யானது என்பதை நடிகை வாணி போஜன் மறைமுகமாக கூறியிருக்கிறார். இந்நிலையில் ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து கொண்டு.. கண்ணுக்கு ஷேட்ஸ் அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆளை மயக்குறியே.. என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …