டாப் ஆங்கிளில் வேறலெவல் செல்ஃபி.. இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை நீலிமா ராணி..!

சின்னத்திரை முதல் வெள்ளிக்கிழமை வரை நடிகைகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பிவிட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி.

இவர் சமீபகாலமாக வெளியிடும் புகை படங்களை பார்க்க இவரை அதிகப்படியான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த நடிகை நீலிமா ராணி தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு தாயானார்.

விரைவில் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் சீரியல்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் நீலிமாராணி நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சில படங்களில் நடித்திருக்கும் இவர் தொலைக்காட்சியில் சீரியல் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நீலிமாராணி, தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீரியல்களை தயாரிப்பதில் மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது ஆல்பம் பாடல்களை உருவாக்கி வெளியிடுவது என பல தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

மட்டும் இல்லாமல் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வரும் இவர் அதில் தன்னுடைய வீட்டை சுற்றி காட்டுவது, வேடிக்கையான வீடியோக்கள் மற்றும் அழகு குறிப்புகள் சமையல் குறிப்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான குறிப்புகள் உள்ளவற்றை உள்ளிட்டவற்றை தனக்கு தெரிந்த விஷயங்களை பதிவு செய்து ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாக இருக்கிறார்.

இந்நிலையில் இந்த புகைபடங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …