அசுர வளர்ச்சி..! – திமிரும் முன்னழகு..! – ஓவர் டைட்டான உடையில்.. இளசுகளை லூசாக்கிய பிக்பாஸ் கேப்ரில்லா…!

சின்னத்திரை நடிகையான கேப்ரில்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை கேப்ரில்லா.

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கங்களை பகிர்ந்து வருகிறார்.

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவில் காலடி எடுத்து வைத்து மீண்டும் சீரியலில் நடிக்க வைத்திருக்கிறார் நடிகை கேப்ரில்லா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

என்னதான் இவர் சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருந்தாலும் கூட வெள்ளித்திரை நடிகர்கள் போன்று நடிகர் நடிகைகளை போன்ற பிரபலமும் ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள்.

மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்று இருக்கிறார். அந்த வகையில் டான்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தன்னுடைய திறமையை பலருக்கும் அறிமுகப்படுத்தியவர் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்து விட்டார்.

கேப்ரில்லா என்று பெயரைச் சொன்னாலே அவர்களுடைய மனதில் புன்னகையுடன் பூத்துக்குலுங்கும் அவருடைய தோற்றம் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு சின்னத்திரையில் மூலமே பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் அவர் போது இறுக்கமான உடை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அசுர வளர்ச்சி என்று அவருடைய வளர்ச்சியை பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …