பின்னழகு பின்னுது..! – ஓவர் டைட்டான பேண்டில் இளசுகளை மூச்சு முட்ட வைத்த பூஜா ஹெக்டே..!

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே ஆனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோயினா..? என்று சில சினிமா விமர்சகர்கள் உருவகேலி செய்தார்கள். இதனால் மனம் நொந்து போன பூஜா தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

ஆனால் தெலுங்கு சினிமா இவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது. பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் பூஜா.

அதன் பிறகு சமீபத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை பூஜா இடத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய நடன ஒத்திகையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஓவர் டைட்டான பேண்ட் அணிந்து கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே. தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய பூனை நடை போடும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பின்னுது பின்னழகு என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …