நாட்டு கோழி.. குட்டியான கவுனில் தொடையை காட்டி.. கிறுகிறுக்க வைக்கும் K.G.F ஸ்ரீநிதி ஷெட்டி..!

கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. சமீபத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த ஸ்ரீநிதி ஷெட்டியை பார்த்த ரசிகர்கள் அவருடைய வருகையை கண்டு ஆரவாரம் செய்தனர்.

அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாக இருக்கிறார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார் அம்மணி.

 

பொதுவாக நடிகைகள் செய்யும் காரியம் தான் என்றாலும் சினிமாவில் வளர வளர இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களா என்பதுதான் கேள்வி. இவருடைய அடுத்தடுத்த பட வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் சினிமா விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார் அம்மணி.

நல்ல ரசிகர் பட்டாளம் இருந்தும் நல்ல பிரபலம் இருந்தும் தான் நடிக்கும் படங்களுக்கு புரமோஷனுக்கு வராமல் டிமிக்கி கொடுத்த நடிகைகள் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி வருகின்றனர்.

நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, தமன்னா உள்ளிட்ட நடிகைகள் படத்தில் நடிப்பதோடு சரி அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தனர். இதனால் அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.இப்போது பட வாய்ப்புக்காக அல்லாடி வருகின்றனர்.

கேஜிஎப் திரைப்படத்தில் திமிர் பிடித்த பெண்ணாக நடித்திருந்தார் ஸ்ரீநிதி செட்டி இரண்டாம் பாகத்தில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அழகு பதுமையாக செதுக்கி வைத்த சிலை போல தோற்றமளிக்கும் தொடர்ந்து அதனுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில் கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் லோ நெக் உடையில் இவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …