பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய பூஜா ஹெக்டே..!

தளபதி விஜய்யின் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த டீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே.  இவர் அந்தப் படத்தில் நடிகர் தளபதி விதையோடு இணைத்து சூப்பராக நடித்திருந்தார்.

 இந்தப் படத்தின் வெற்றிக்கு வலிமை சேர்ப்பதாக அனிருத்தின் இசை அமைந்திருந்தது குறிப்பாக தமிழகத்தையே புரட்டிப் போட்ட அரபி குத்து பாடல் எந்த படத்தில் இடம்பெற்றிருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த அரபி குத்து பாடலை கேட்க அவர்கள் இல்லை என்று கூறும் அளவுக்கு பட்டி தொட்டி எங்கும் இந்தப் பாடல் ஒலி இன்னும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

 இந்தப் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் விஜய் தோன்றி நடித்திருந்தாலும்  வசூலில் மிகப்பெரிய தோல்வியைத்தான் சந்தித்தது. இதுக்கு காரணமாக கதை அம்சத்தை கூறினார்கள்.

 இதனைத் தொடர்ந்து இதில் கதாநாயகியாக நடித்த பூஜாவுக்கு தமிழில் எந்தவித வாய்ப்புக்களும் கிடைக்காத நிலையில் தெலுங்கு ஹிந்தி போன்ற படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்திருக்கிறதாம். அதனை அடுத்து அவர் படு பிசியாக அந்த இரண்டு மொழிகளிலும் நடித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் இவர் தோழி ஒருவர் இவர் மூக்கில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ஸ்ரீதேவியை போல அடிக்கலாம் எனவும் மேலும் வசீகரமாக இவர் தெரிவார் இதன் மூலம் பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து பூஜா ஹெக்டே வெளிநாட்டுக்கு சென்று மூக்கில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவு உள்ளது என்ற செய்தி சோசியல் மீடியாக்களில் பரவிவருகிறது.

 எனினும் அது உண்மையா இல்லையா என்ற கருத்தை இதுவரை பூஜா ஹெக்டே தெரிவிக்கவில்லை. எனவே இந்த செய்தியில் உண்மை உள்ளதா இல்லை பொய்யா என்பதே யாருக்கும் தெரியாமல் ரசிகர்கள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான விடையை விரைவில் பூஜா ஹெக்டே தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு விடுவார் என்று மேலும் ரசிகர்கள் நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …