ஒரு போஸ்ட் போட்டா 150000000 கோடி ரூபாயா..? – கிறுகிறுன்னு வருதே..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

உலகில் மிகச்சிறந்த மாடல் அழகியாக திகழ்பவர் கைலி ஜென்னர். அமெரிக்க தொலைக்காட்சியில் நடிகையாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் சொந்தமாக தொழில் செய்து வரும் ஒரு தொழிலதிபர் ஆவார்.

நார்மலாக நம் உள்ளூர் பிரபலங்கள் பல லட்சங்களை ஒரு பதிவிற்கு பெறுவது போல இவர் பல கோடி ரூபாய்களை இவரது ஒரு பதிவுக்காக என்ற விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் திறந்த வாயை மூடாமல் அப்படியே திறந்து வைத்திருக்கிறார்கள்.

வாய்க்குள் ஈ போனால் கூட அவர்களுக்கு தெரியாது அந்த அளவுக்கு அந்தப் படங்களில் இருக்கக்கூடிய கவர்ச்சி அனைவரையும் கிறுகிறுக்க வைத்துள்ளது. வலைத்தளங்களில் எப்போதுமே மிகவும் ஈஸியாகவும் ஆக்டிவ் ஆகவும் இருந்து வரக்கூடிய இவருக்கு சுமார்  170 மில்லியன் பாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் மட்டுமே இருக்கிறார்கள்.

மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய புகைப்படங்களை அதிகளவு பதிவிடக்கூடிய இவரின் ஒரு பதிவு தற்போது எத்தனை ரூபாய் பெறும் என்கிற விஷயம் தான் தற்போது வைரலாகி இருக்கிறது. ஒரு பதிவுக்கு மட்டும் சுமார் 15 கோடி பணம் கிடைக்கும் என்று தெரிந்ததால்தான் ரசிகர்கள்  அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

 25 வயதாகும் இவர் அமெரிக்க இன்ஸ்டா  பண சம்பாதிக்கின்ற பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இவரை தொடர்ந்து செலினா கோமஸ், கிம் கர்தாஷியன், அரியான, பியான்சே, இக்ளோயி ஆகியோர் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கிறார்கள்.

இதனால்தான் நெட்டிசன்கள் அவருடைய புகைப்படத்தை பார்த்தாலே மிரண்டுபோய் கின்ற அளவுக்கு இன்று தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த இருக்கிறார்கள். பளோயர்கள்  அதிகமாக இருப்பதினால் இவருக்கு அமோகமான பணவரவும் இருக்கிறது.

அது சரி இப்படி சம்பாதிக்கின்ற படங்களை வைத்து இவர் என்ன செய்வார் என்று இப்போது ரசிகர்கள் ஆராய்ச்சி செய்யத் துவங்கிவிட்டார்கள்.

இதனையடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட கூடிய பதிவுகளுக்கு இத்தகைய பணம் கிடைக்குமா அதை எப்படி பெறலாம் என்று உள்ளூர்வாசிகள் திட்டமிட துவங்கிவிட்டார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …