சமீபகாலமாக படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வரும் நடிகைகிரண் தற்போது தங்க நிறத்திலான லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பிரம்மாண்ட தொடைகளை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.
ஒரு காலத்தில் நடிகர் கமலஹாசன் சரத்குமார் விஜய் அஜித் விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை கிரண் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகி போனார்.
இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்துவிட்டது. இவர் அறிமுகமான புதிதிலேயே இவருடைய கவர்ச்சி பயணம் தொடங்கிவிட்டது. தற்பொழுது வரை அந்த கவர்ச்சி பயணம் முடிந்த பாடில்லை பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை கிரண் தன்னுடைய பணத் தேவைக்காக பல்வேறு விதமான வேலைகளை செய்து வருகிறார்.
இணையத்தில் ரசிகர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.
தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இயங்கிவரும் அடிக்கடி குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய பிரம்மாண்ட அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில், தற்போது தங்க நிறத்திலான லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடைகளை பளிச்சென காட்டி குத்த வைத்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை, பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.