உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. படுக்கையில் சம்மணம் போட்டு.. குனிந்தபடி போஸ்..! – அதிர வைக்கும் கிரண்..!

 தமிழில் ஜெமினி வின்னர் போன்ற படங்களில் பிரபலமாகி அதன்பின் சிறப்புத் தோற்றங்கள் மட்டும் ஐட்டம் சாங் மட்டும் செய்து வந்த நடிகைகள் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

 தற்போது சினிமாவில் எந்த ஒரு வாய்ப்புக்களும் இல்லாத நிலையில் கிரண் அவ்வப்போது போட்டோஷூட் களை நடத்தி அதை அவர் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்த காலத்தில் அனைத்து நடிகர் நடிகைகளும் ஏன் அடித்தட்டு மக்கள் மக்களாக இருக்கக்கூடியவர்களும் தங்களது அன்றாட நிகழ்வுகளை படம் பிடித்து அதை முகநூல் மற்றும் ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக்கி விட்டார்கள்.

 எதற்காக என்றால் புதிய வாய்ப்புக்கள் ஏதாவது தங்களை நோக்கி வருமா என்ற எண்ணத்தில் தான் இப்படி நடிகைகளும் நடிகர்களும் இணையங்களில் இது போன்ற புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள் சிலருக்கு இது ஒகோ… என கிட்டாகி பட வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும்.

 இந்த சமயம் இவ்வாறு பதிவிட கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் பார்வையில் முகம் சுளிக்க வைப்பதோடு எதற்காக இதைப் பார்க்கவேண்டும் என்ற வெறுப்பை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்களும் நிகழ்வுதான் வருகிறது.

இந்நிலையில் நடிகை கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக ஆக்டிவாக இருப்பதோடு அல்லாமல் நிறைய பாலோயரை தக்கவைத்துக்கொள்ள அவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது உடம்பில் பொட்டு துணி இல்லாமல் படுக்கையில் சம்மணம் போட்டு குனிந்தபடி போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்திருக்கிறார் அம்மணி.

 இதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இவரை நோக்கி எந்த திரை வாய்ப்புகளும் வந்ததாக தெரியவில்லை. ஆனாலும் ஜெமினி படத்தில் ஓவராக ஆட்டம் போட்ட இவர் பிடிவாதமாக தான் இன்னும் இன்ஸ்டாவில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். முயற்சியை கைவிட வேண்டாம் என்று நினைத்துதான் இவ்வாறு செய்கிறாரோ என்னவோ.

இந்த வரிசையில் தற்போது ரம்யா பாண்டியன், எமிஜாக்சன், யாஷிகா ஆனந்த், அமலாபால் போன்றோர் கைகளை கோர்த்துக்கொண்டு விதவிதமாக போட்டோ ஷூட்  நடத்தி தங்கள் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்கள். இவர்களுக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …