அடுத்த N.T.R., நீங்க தான்.! – தீயாய் பரவும் ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

 பாகுபலி நாயகன் பிரபாஸ் பற்றி அனைவருக்கும் தெரியும் தற்போது அவர் தான் இந்தியா படமாக உருவாகி வரும் ஆடி பொருள் படத்தின் முதல்  போஸ்டர் வெளியாகி மாஸ் என்ட்ரி கைகொடுத்திருக்கிறது.

 இந்தப் படத்தை இயக்க உள்ளார் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் சாயப் அலிகான் இணைந்து நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார்.

 ராமாயணத்தின் மையக் கதையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடி பொருத்தமானதே இந்தி தெலுங்கு மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் வெளிவர உள்ளது.

 அடுத்து இந்தப் படத்தை வரும் 2013 மகா சங்கராந்தி அன்று வெளியிடலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வந்துள்ளது.

 ராமாயண காவியத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருப்பதால் இந்த படத்தின் முதல் டீசர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ராமர் பிறந்த ஜென்ம பூமியான அயோத்தியில்  வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

 படத்தில் ஸ்ரீராமனாக பிரபாஸ் நடித்திருக்கிறார் சீதையாக கீர்த்தி சனோன் லிங்கேஸ்  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்நிலையில் இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 இந்த போஸ்டரில் பிரபாஸ் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை போல வில்லினை ஏந்தி மேல்நோக்கி பிடித்து இருக்கிறார். அந்த போஸ்டரில் பல மின்னல்கள்  வெட்டிய  நிலையில்  வானம் சிவப்பாகவும் நீலம் கலந்தும் காணப்படுகிறது.

இதனைப் பார்த்த பலரும் மீண்டும் என்டிஆர் திரும்பி வந்து விட்டாரா என்ற கோணங்களில் தங்களது பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள் சாட்சாத் அந்த ராமச்சந்திர மூர்த்தியை வந்திருந்தால் எப்படியிருக்குமோ அது போன்ற அமைப்பில் பிரபாஸ் இருப்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 வருங்காலங்களில் குழந்தைகளுக்கு ராமாயணத்தை கூறும்போது பிரபாஸ் படத்தை காட்டித்தான் ராமர் கேரக்டரை விளக்கவேண்டும் அந்தளவுக்கு தத்துரூபமாக அவரின்  தோற்றம் அமைந்துள்ளது. இந்தப் படத்தில் காணக்கூடிய ஆவலில் அனைத்து தரப்பு மக்களும் காத்திருக்கிறார்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …