உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. நம்ம வீட்டு பிள்ளை ஹீரோயின் அனு இம்மானுவேல்..!

நடிகை அனு இம்மானுவேல் மலையாள திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழ் தெலுங்கு போன்ற துறைகளில் கலக்கிக் கொண்டிருப்பவர். இவர் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை அனு இமானுவேல். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் காந்த கண்ணழகி லுக்கு விட்டு கிக் ஏத்தும் முத்து பல்லழகி என்ற பாடலில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த படம் மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமான நடிகை அனு இம்மானுவேல்.

தொடர்ந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை அனு இம்மானுவேல் தன்னுடைய இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார். அந்த வகையில் தற்போது உடை எதுவும் அணியாமல் வெறும் பெட்ஷீட்தை போர்த்திக் கொண்டு இருக்கக் கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் டிரெஸ் எங்கம்மா..? என்று பதறி வருகின்றனர்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவரது மிகப் பெரிய பொழுது போக்கு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை தணிப்பது தான்.

எப்போதுமே கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்யும் நடிகை அனு இம்மானுவேல் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிடுவார்.

ஆனால் இந்த முறை உடை அணியாமல் பெட் ஷீட்டை கொண்டு தன்னுடைய முன்னழகை மறைத்து போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …