“காய்ச்சலே வந்துடும் போல இருக்கே..” – இம்மி பிசகாமல் இன்ச் இஞ்சாக காட்டி திணறடிக்கும் ரம்யா பாண்டியன்..!

நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அதன்பிறகு ஆண்தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தியதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். அதன்பிறகு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் இன்னும் தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தினார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் சமீபத்தில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்தார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் சூட்டை கிளப்பியது என்னதான் நடிப்பு திறமை இருந்தாலும் கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றால் பட வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்டிருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று கூறி வருகிறார்.

பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் ரசிகர்களிடம் பெரிதாக எந்த ஒரு கெட்ட பெயரும் எடுக்காமல் அழகாக தன்னுடைய நாட்களை பிக்பாஸ் வீட்டில் கழித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனுக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. அமேசான் பிரைம் வெளியான ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

தற்போது நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் நண் பகல் நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவிலும் அடியெடுத்து வைக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன். இடும்பன்காரி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்ற நிலையில் பிஸியான நடிகையாக இருந்தாலும் கூட தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை தவற விடுவதில்லை நடிகை ரம்யா பாண்டியன்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு கூடிய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காய்ச்சல் வந்துடும் போலிருக்கே.. என்று திணறி வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …