அப்போது.. தொப்பையை குறைக்க போட்ட ஊசியால்… இப்போது பெரிய சிக்கலில் நயன்தாரா..! – ரசிகர்கள் கவலை..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறனால் இன்று  சாவித்திரியை போல்  திரைத்துறையில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

 இவர் சிம்பு, பிரபுதேவா என மாறி மாறி காதலித்த பின்பு  எட்டு ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை காதலித்து தற்போது மிகவும் பிரம்மாண்ட முறையில் அவரை கைப்பிடித்தார்.

 இவர்கள் இருவரும் திருமணத்தையே வியாபாரமாக்கி அதன் வெளியீட்டை குறிப்பிட்ட சாட்டிலைட் சேனலுக்கு விற்று பணம் பார்த்தார்கள்.இந்த திருமணத்திற்காக  கோலிவுட் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் பாலிவுட் வட்டாரத்தில் இருந்து பல நடிகர்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தன்னுடைய தொப்பையை குறைக்கவும், அழகை பராமரிப்பதற்கும் அதை மேலும் மங்கவிடாமல் செய்வதற்காகவும் பல ஊசிகள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள். அதன் காரணமாகத்தான் அவரது வயது வெளியே தெரியாமல் இன்று பூத்த மலராக காட்சியளிக்கிறார்.

 இந்த காரணத்தால் தற்போது நயன்தாரா மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் திருமணத்துக்கு முன்பே கேரள முறையில் வைத்தியத்தை பார்த்து திரும்பினார். எனினும் அந்த மருத்துவங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லையாம். இது நயன்தாராவின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அப்போது அவர் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதாகவும்.. குழந்தை இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு ஆளாகி இருப்பதாகவும் தன் கணவராகிய விக்னேஷ் சிவனை இது தொடர்பாக நச்சரித்து வருவதாகவும்  தெரிகிறது.

 எனவே தன்னால் இனி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலையில் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக விக்னேஷ் சிவன் முயற்சி செய்து வருகிறார். இந்த விஷயம் நடந்து விட்டால் அவர் மீண்டும் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி குடும்பத்தோடு குடும்ப பெண்ணாக  மட்டுமே இருப்பார் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கு வரமாட்டார்.

 தற்போது தன் கைவசம் இருக்கும் படங்களில் மழமழவென்று நடித்து கொடுத்துவிட்டு சினிமாவுக்கு பை பை சொல்லி விட்டு பேபிக்காக ஹேப்பியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளில் களம் இறங்க காத்திருக்கிறார் நயன்தாரா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …