என்ன இடுப்பு.. தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. – சூடேற்றும் கீர்த்தி ஷெட்டி..!

தமிழ், தெலுங்கு என இரு  மொழி திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி தமிழில் மிக ஆர்வமாக பல படங்கள் பண்ண வேண்டும் என்று ஆர்வமாக இருப்பதால் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறார்.

 ஆரம்பத்தில் இவர் தெலுங்கில் உப்பெனா என்ற படத்தின் மூலம் பிரபலமானார். பிறகு தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வந்த இவர்  லிங்குசாமி இயக்கிய தி வாரியர் படத்தில் நடித்தார்.இப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் ஹிட் பாடலாக பட்டி தொட்டி எங்கும் ஓலித்தது.

எனினும் தொடர்ந்து தோல்விகளையே தெலுங்கில் சந்தித்து வந்த இவர்  தற்போது தெலுங்கு பக்கம் போகவேண்டாம் என்று நினைத்து தமிழ் படங்களில் நடிப்பதற்காக கூடுதல் கவனத்தை செலுத்தி வருவதாக தெரிகிறது.

 இவர் தற்போது பாலா இயக்கத்தில் வெளிவர இருக்கக்கூடிய வணங்கான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப்படம் சூரியாவின் ரசிகர்களால் மாபெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது.

 இதை அடுத்து இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்து வரும் படத்திலும் நடித்து வருகிறார் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் சக்கை போடு போட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக அளவு தமிழ் படங்களில் கவனத்தை செலுத்தி வரும் எந்த நடிகை  மேலும் பல தமிழ் இயக்குனர்களிடம் கதையை கேட்டு வருவதாக திரை வட்டாரங்கள் கூறுகின்றது.

ஷ்யாம் சிங்கராய், பங்கராஹு போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான இவர் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில் தற்போது அவர் பச்சை நிற கவுனில் தன்னுடைய  மஞ்சள் இடுப்பை காட்டி பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் நெஞ்சத்தை அள்ளி உள்ளது.

 இனி படங்கள் கிடைத்தால் போதும் எப்படியும் படத்திற்கு எது தேவையோ அதை தருவதோடு மட்டுமல்லாமல் கூடுதல் கவர்ச்சியும் காட்ட தயாராகி விட்டார் கீர்த்தி ஷெட்டி.

எனவே படங்களில் கூடுதல் கவர்ச்சியை காட்ட வேண்டும் என்று டைரக்டர்கள் கருதினால் அதற்கு பச்சைக்கொடி காட்டி தேவைக்கு மீறி அதிக அளவு கவர்ச்சியைக் காட்டவும் தயாராகி விட்டார் இவர் என்று கூறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …