திமிரும் முன்னழகு.. டைட்டான உடையில்.. சூடேற்றும் சீரியல் நடிகை பாப்ரி கோஷ்..! – வைரல் கிளிக்ஸ்..!

பிரபல இளம் நடிகை பாப்ரி கோஷ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்தவர். அந்த வகையில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன்பிறகு சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த இவருக்கு தற்போது 28 வயது ஆகின்றது. டூரிங் டாக்கீஸ் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா, சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

மட்டுமல்லாமல் சக்கபோடு போடு ராஜா நடிகர் அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். என்னதான் சினிமாவில் நடித்தாலும் கூட பெயர் சொல்லும் கதாபாத்திரம் இவருக்கு அமையவில்லை.

இவர் ஹீரோயினாக நடித்த டூரிங் டாக்கீஸ் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. பார்ப்பதற்கு அழகு பதுமையாக சிலை போல இருக்கும் இவர் தற்போது சீரியலில் நடித்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்ற சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறார். மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளையும் தேடி வருகிறார் அம்மணி.

சமீபகாலமாக சீரியலில் இருந்து சினிமாவிற்கு சென்று முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே சினிமாவில் எப்படியாவது ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற முயற்சி எடுக்கும் நடிகை பாப்ரி கோஷ் தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …