பிக்பாஸ் வனிதா வெளியிட்ட ஒற்றை புகைப்படம்..! – ரசிகர்கள் கண்ணீர்..!

 நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். அதில் இரண்டாவது மனைவிக்கு பிறந்த பெண்தான்  நடிகை வனிதா. இவர் தனது அப்பாவின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும்  முதல் இரண்டு படங்களை தவிர மற்ற படங்கள்  சரியாக அமையாத காரணத்தினால் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.

 இவர் விஜய் டிவியில் நடத்தப்படும் பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு பலவித சர்ச்சைகளுக்கு உள்ளானது உடன் மிகவும் பிரபலமான ஒருவராக மாறினார்.

 இதனைத் தொடர்ந்து இவர் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் அவ்வப்போது சர்ச்சைகள் மிக்க கருத்துக்களை பதிவிட்டு அதனால் பல கருத்து வேறுபாடுகள் பலர் மத்தியில் ஏற்பட்டு அது சண்டையாக வெடித்து இருக்கிறது.

 விஜய் டிவியின் மூலம் பிரபலமடைந்த இவர் தற்போது சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது கருத்து வேறுபாடுகள் காரணமாக இவர்கள் பிரிந்து விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்தவுடன் பீட்டர் பால் என்பவரை காதலித்து சர்ச்சைக்குரிய முறையில் திருமணத்தை செய்து கொண்டார்.

 ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாகரத்தான வனிதா இவரை மிகவும் நம்பினார் .ஆனால் அவர் ஒரு தண்ணி வண்டி என போகப்போகத்தான் விஷயம் தெரியவந்தது.

மேலும் அவர் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாமலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டதால் மூத்த மனைவியின்  புகார்களுக்கு ஆளான போதும் சண்டைக்கோழி வனிதா அந்த இடத்தை விட்டுக் கொடுக்காமல் தன் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து பேசினார்.

 3 வது கணவரான பீட்டர் பால் நடிகை வனிதாவை ஏமாற்றியது போல் கதை ஆகி விட்டது. எனவே  தற்போது தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.

 சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத பெண் என்றால் அது வனிதாவை தான் கூறவேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தானாக மூக்கை நுழைத்து மூக்கை உடைத்துக் கொள்ளவார்.

 இவரும் தனது இன்ஸ்டால் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். போட்டோஸ் சூட்டுகளை நடத்தி தன்னுடைய இன்ஸ்டா பகுதியில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ரசிகர்களின் நெஞ்சை  தொட்டுயிருக்கிறது.

அது அவர் தன் சிறுவயதில் அவர் அப்பாவோடு இணைந்து இருக்கக்கூடிய போட்டோவை தான் வெளியிட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த சண்டை கோழி நெஞ்சுக்குள் இவ்வளவு  பாசம் இருக்கிறதா. கண்ணீர் பனிக்கிறது.. பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது..  என்று தங்களது லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …