படுக்கையில் எனக்கு பிடித்த பொஷிஷன் இது தான்..! – கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய கரீனா கபூர்..!

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் சமீபத்தில் இணைய பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அதில் ரசிகர் ஒருவர் கேட்ட விவகாரமான கேள்விக்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பதில் கொடுத்து இருக்கிறார் நடிகை கரீனா கபூர்.

பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் பல ஹிட் படங்களில் நடித்து பல பாலிவுட் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தி படங்களில் மட்டுமே அதிகமாக இவர் நடித்திருந்தாலும் கூட இந்தியா முழுதும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கரீனா கபூர்.

காரணம் இந்தி தவிர மற்ற அனைத்து மொழிகளிலும் விளம்பரப் படங்களில் தோன்றி இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறார் அம்மணி. பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கான் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

சினிமாவில் ஆரம்பமான புதிதில் பல இன்னல்களை சந்தித்த நடிகை கரீனா கபூர் அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய அபாரமான நடிப்பு திறமையையும் கவர்ச்சியையும் வெளிப்படுத்தி முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

ஒருகட்டத்தில் கரீனா கபூரின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த முன்னணி ஹீரோக்கள் ஏராளம். அந்த அளவுக்கு என்னுடைய மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தினார் நடிகை கரீனா கபூர்.

இவருடைய கதை தேர்வு தான் இதற்கு மிக முக்கியமான காரணம் என்று கூறவேண்டும். படத்தில் ஹீரோயினாக நடித்தால் போதாது என்று கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் வலுவாக இருக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கரினா கபூர்.

எனவே இவருடைய மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. நடிகர் பல பாலிவுட் நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய இருக்கும் இவர் ஒரு கட்டத்தில் நடிகர் சயீப் அலி கானை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு படுக்கையில் மிகவும் பிடித்த பொசிஷன் எது என்று கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இதற்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்திருக்கிறார் நடிகை கரீனா கபூர் அவர் கூறியதாவது அவர் எப்போதுமே மேலே இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் நடிகை கரீனா கபூர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …