“செம்ம ஹாட்.. செதுக்கி வச்ச சிலை..” – பெட்ரூமில்.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..!

பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருந்தாலும் கூட சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். ஆனாலும், இணையத்தில் கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மாயன் என்ற கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்து வருபவர் நடிகை காயத்ரி யுவராஜ். சன் டிவியின் பல தொடரில் நடித்திருக்கும் இவர் தற்பொழுது இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பிரியசகி, மெல்ல திறந்தது கதவு, அழகி, கழத்து வீடு, மோகினி உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லியாக நடித்திருக்கிறார். சீரியல்களில் புடவை சகிதமாக குடும்ப பாங்காக தோன்றினாலும் கூட இணைய பக்கங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

நடனத்தின் மீது தீராக்காதல் கொண்டிருக்கும் இவர் பிரபல நடன இயக்குனர் யுவராஜ் என்ற ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் நடனத்திலும் கை தேர்ந்தவராக இருக்கிறார்.

மட்டுமில்லாமல் தன்னுடைய தனக்கென தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடித்து வரும் இவர் அதில் கேலிக்கையான வீடியோக்கள் அழகு குறிப்புகள் மற்றும் நடன வீடியோக்கள் ஆகியவற்றை பதிவிட்டு ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கிறார் அம்மணி.

இந்நிலையில், இவர் வெளியீட்டிற்கு கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …