“ப்பா… தூக்குது..” – ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்.. இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர். கடந்த 1984ஆம் ஆண்டு வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர் ஹீரோயினாக அறிமுகமான இவருடைய வயது வெறும் 14 தான். தன்னுடைய சினிமா பயணத்தில் ஆரம்ப காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் சந்தித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவருடைய விடா முயற்சியால் சினிமாவில் பயணித்து வந்தார்.

மறைந்த நடிகரும் அரசியல் விமர்சகர் மற்றும் பத்திரிக்கையாளரான திரு சோ ராமசாமி அவர்களின் உறவினர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா கிருஷ்ணன் சினிமாவுக்குள் நுழைந்தது சோ ராமசாமிக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம்.. படையப்பா படம் பார்த்த பிறகுதான் என்னை அழைத்து பாராட்டினார் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் நடிகை ரம்யாகிருஷ்ணன்.

தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொலைக்காட்சியில் நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் பணியாற்றி வருகிறார். மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருபவர் கதாபாத்திரத்திற்கும் கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று நடித்து வருகிறார்.

அந்த வகையில் மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் தன்னை விட 20 வயது குறைவான ஒரு நடிகருடன் படுக்கை அறை காட்சியில் நடித்தது அதிரவைத்தார்.

மேலும், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் ஆபாச பட நடிகையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அழகு தேவதை போல ஜொலிக்கும் இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …