முடிவுக்கு வரும்…. பிரபல சேனலில் ஒளிபரப்பாகிய சீரியலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சீரியலால் பிரபலமானதா சின்னத்திரை அல்லது சின்னத்திரையால் பிரபலமா சீரியல் என்ற ரசிகர்கள் குழம்பும் அளவிற்கு சீரியல் ஒளிபரப்பாகாத சேனல்களை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளித்திரை நடிகர்களை விட சின்னத்திரை நடிகர்களை மக்கள் தங்கள் வீட்டில் ஒருவராகவே நினைக்க ஆரம்பிக்கும் அளவிற்கு அவர்களை நேசிக்கிறார்கள்.

காரணம் சீரியல் மெகா தொடராக தினமும் ஒளிபரப்பாகவது தான், சீரியலில் பெரிதும் தினமும் நம் வீட்டில் நடக்கும் பல நிகழ்வுகள் பொருந்தி போவதை மக்கள் அதிகம் சீரியலை விரும்புவதற்கு காரணம்.

சீரியலில் நெகடிவ் கேரக்டர் செய்பவர்களை மக்கள் திட்டி தீர்த்து விடுவார்கள். அந்த அளவிற்கு சீரியலில் அவர்கள் ஒன்று போய் இருக்கிறார்கள்.

முதலில் நடிகர்களின் ஸ்டைல் அவர்களது டிரஸ் நடிகைகளின் மேக்கப் அவர்கள் அணிந்த மாடர்ன் டிரஸ் டிசைனர் சாரீஸ் இவையே மக்கள் மத்தியில் அதிகம் பாலோ செய்யப்பட்டது.

தற்போது சீரியல் நடிகர் நடிகைகளின் உடை, மேக்கப் போன்றவற்றை மக்களால் அதிகம் பாலோ செய்யப்படுகிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

விஜய் டிவி என்றால் சீரியல், ரியாலிட்டி ஷோக்கள், கேம் ஷோக்கள் என்று என்டர்டைன்மென்ட்க்கு எந்த குறைவும் இல்லை.

திறமை உள்ள அனைவருக்கும் சிறந்த வாய்ப்பு அளித்த அவர்களது வாழ்க்கை ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் விஜய் டிவிக்கு நிகர் விஜய் டிவி மட்டுமே என்று பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிபெறமாக பல செய்திகள் நிறைவடைந்த நிலையில் தற்போது சிப்பிக்குள் முத்து என்ற சீரியல் நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் பல புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர் ஆரம்பத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இத்தொடர் போகப் போக டிஆர்பி ரேட்டிங்கில் குறைவாக இருந்ததும் இத்தொடர் முடிவுக்கு வர ஒரு காரணமாக சமூக வளாகங்களில் கருத்துக்களை ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.

இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்ப இருப்பதை தொடர்ந்து சில சீரியல்களின் நேரம் மாற்றப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …