ப்பா… எம்புட்டு அழகு.. எங்க மனசு எங்ககிட்ட இல்ல.. – அலறவிடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!

 விஜய் டிவியில் வெளிவரும் சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம் கேரக்டரை செய்பவர்தான் சுஜிதா. 90 களிலேயே சீரியலில் களை கட்ட ஆரம்பித்த இவர் தற்போது 20 கிட்ஸ் மனங்களிலும் நிலைத்து இருக்க காரணமாக இருப்பது அவரது அழகிய நடிப்புத் திறன் என்று கூறலாம்.

 டிஆர்பி – ல் போட்டிபோட்டு சன் டிவிக்கு இணையான காம்படிஷன் கொடுக்கக்கூடிய சீரியல் இது என்று அனைவராலும் பேசப்படுகிறது.

 அந்த அளவுக்கு தினமும் விறுவிறுப்புக்கு குறைவில்லாத இந்த  பாண்டியன் ஸ்டோர்  சீரியலில் தனம் கேரக்டர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராக கருதப்படுகிறது.

 பொதுவாகவே எல்லா நடிகைகளும் தங்களது புகைப்படங்களை தற்போது எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதில் சுஜிதா விற்கும் மற்ற நடிகைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வித்தியாசத்தை நாம் கூறித்தான் ஆக வேண்டும்.

மேலும் படு கிளாமராக  தங்களது புகைப்படங்களை சில நடிகைகள் வெளியிடுவார்கள். இன்னும் சில நடிகைகள்  அரைகுறை ஆடைகளோடு அங்கங்கள் வெளியே தெரியும்படி தங்கள் போட்டோக்களை ரசிகர்களுக்காக பதிவிட்டு வருகிறார்கள். இந்த போட்டோக்கள் அதிகளவு லைக்குகளை பெறுவது பெரிய விஷயமே இல்லை.

 தற்போது பாண்டியன் ஸ்டோர் சுஜிதா ஒரு க்யூட்டான சுடிதாரில்  மிகவும்  யதார்த்தமான முறையில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும் இந்த போட்டோவில் இளம் சூரிய ஒளியில் கையில் கூடை வைத்திருப்பது போல இவர் காட்சி தருவது கிராமத்து பின்னணியை நினைவுபடுத்துவது போல உள்ளது என்ன பாவாடை தாவணிக்கு பதிலாக சுடிதாரில் காட்சியளிக்கிறார்.

இதனை பார்த்து வரும் ரசிகர்கள் லைக்கை போடுவதோடு மட்டும் இல்லாமல் நிறைய கமெண்டுகளை தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

இதனை பார்த்த பாண்டியன் ஸ்டோர் நடிகர், நடிகைகள் அனைவருமே இவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகிறார்கள்.

மேலும் இந்த கமெண்ட்டுகளை படித்துப் பார்த்துவிட்டு தனம் என்கிற சுஜிதா தனுஷ் மிகவும் சந்தோஷத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …