“திமிரும் முன்னழகு.. டைட்டான உடையில்..” – இளசுகளை தெறிக்க விடும் சீரியல் நடிகை ஹரிப்ரியா..!

பிரபல சீரியல் நடிகை ஹரிப்பிரியா சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் விஷ்ணுவுடன் ஜோடியாக நடித்திருப்பார் ஹரிப்பிரியா.

இந்த சீரியலில் இவ்வளவு பிரியா என்ற கேரக்டரை விடவும் விஷ்ணு கூப்பிடும் அம்மாஞ்சி என்னும் பெயர் தான் இவருக்கு நிலைத்து நின்றது. அந்த அளவிற்கு தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி சீரியலில் தனக்கென தனியொரு இடத்தையும் தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.

நடிப்பை விட இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் அதிக ஆர்வம் என்று கூறுகிறார். எனவே விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை கூட படித்திருக்கிறார். இவருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லாத காரணத்தினால் கனா காணும் காலங்கள் சீரியலில் வாய்ப்பு வந்தபொழுது இவருடைய அம்மாவே இவருக்கு தெரியாமல் ஃபார்ம் ஃபில் செய்து அனுப்பியிருக்கிறார்.

ஆடிசனுக்கு அங்கிருந்து தொலைபேசி அழைப்பு வந்த பிறகுதான் இவருக்கு நடிப்பதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்றே தெரியவந்திருக்கிறது. அதன் பிறகு ஆடிஷன் சென அவருக்கு உடனே அந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இப்போது வரைக்கும் 90கிட்ஸ் பலரது விருப்பமான சீரியலாக இந்த கனா காணும் காலங்கள் சீரியல் இருக்கின்றது. இதற்கு பிறகு படங்களில் நடித்திருக்கும் இவர் இடையில் தன்னுடன் நடித்த நடிகர் விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவருடைய கணவர் விக்னேஷ் ஒரு வீடியோவில் காதலில் இருப்பவர்களுக்கு நேர்மை என்பது மிகவும் முக்கியம். காதலிக்கும் இருவருக்குள் இருக்கும் நேர்மை மிகவும் அவசியம்.

எந்தளவுக்கு அது இருக்க வேண்டும் என்றால் ஒருவருடைய போனில் பாஸ்வேர்ட் இன்னொருவருக்கு தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான் என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் ஹரிப்ரியா நடிகர் விக்னேஷ் இடம் எதையோ மறைத்து இருக்கலாம் அதன் பொருட்டே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சி தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் டைட்டான உடையணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …