“பிஞ்சுலையே பழுத்துடுச்சு..” – பேண்ட்டை இறக்கி தொப்புளை காட்டி செல்ஃபி..! – அலற விடும் அனிகா..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மலையாள திரை படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து இருந்தார்.

அதை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அஜித்குமாருக்கு மீண்டும் மகளாக நடித்திருந்தார். இப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன்மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை ஹீரோயினாக முடியாமல் தவித்து வந்தார் நடிகை அனிகா.

சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தன் மீது இருந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை சுக்கு சுக்காக உடைத்தார். தொடர்ந்து இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு வந்திருக்கிறது.

மலையாளத்தில் உருவாகி வரும் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் புதுமுக ஹீரோ ஒருவருக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கக்கூடிய கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று ஹீரோயினாக இல்லை என்றாலும் துணை நடிகையாகவும் நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன்.

எனவே அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. தமிழை விடவும் மலையாளத்தில் ஒரு அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. படப்பிடிப்பில் என்ன தான் பிசியாக இருந்தாலும் கூட தன்னுடைய இணையப் பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதே தவற விடுவதில்லை நடிகை அனிகா.

அந்த வகையில் தற்போது கண்ணாடி முன்பு நின்று கொண்டு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …