“இது உடம்பா..? இல்ல.. பெசஞ்சி வச்ச பரோட்டா மாவா..?..” – டைட்டான உடையில் ரசிகர்களை டைட் ஆக்கிய பூனம் பாஜ்வா..!

கடந்த 2005ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான மொகடி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை பூனம் பாஜ்வா.

ஆனாலும் கூட இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் அமையவில்லை. காரணம் அறிமுகமான சில நாட்களிலேயே உடல் எடை கூடி புசுபுசுவென மாறி விட்டார் நடிகை பூனம் பாஜ்வா.

கடந்த 2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் நடிக்க சென்ற பூனம்பாஜ்வா-விற்கு அங்கும் பெயர் சொல்லும் நடிகையாக உருவெடுக்க முடியவில்லை. தொடர்ந்து மலையாளம் கன்னடம் தெலுங்கு தமிழ் என அனைத்து மொழிப் படங்களிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆம்பள என்ற திரைப்படத்தில் மீண்டும் நடித்திருந்தார்.

அதன்பிறகு ரோமியோ ஜூலியட், அரண்மனை2, முத்துனகத்திரிகா உள்ளிட்ட திரைப்படங்களில் ஆன்ட்டி கதாபாத்திரமாகவே நடித்திருந்தார். அதன்பிறகு பூனம் பாஜ்வா திரைப்பட வாய்ப்புகள் முழுமையாக நின்றுபோனது நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். ஆனாலும், தன்னை ரசிகர்கள் மறந்துவிடக்கூடாது திரை உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக தன்னுடைய இணையப் பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். அந்த வகையில், குட்டியான டூ பீஸ் உடையணிந்து கொண்டு நீச்சல் குளத்தின் அருகில் படுத்தபடி போஸ் கொடுத்திருந்த இவரது புகைப்படங்கள் இணையத்தை சூடு ஏற்றியது.

தொடர்ந்து இயக்குனர்களின் கவனம் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதை காரணமாக கொண்டு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …