துளி மேக்கப் இல்லாமல் நடிகை ராஷ்மிகா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – ரசிகர்கள் ஷாக்..!

 ராஷ்மிகா மந்தனா தமிழ்,தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கிரிக்கெட் பார்ட்டி என்ற கன்னட திரைப்படம் மிகவும் புகழ் பெற்ற படமாக விளங்கியது. பின்னர் அதே ஆண்டு இவர் நடித்து வெளிவந்த கீதாகோவிந்தம் தெலுங்கு திரைப்படம் மூலம் மேலும் இவர் மிகவும்  பிரபலமானார்.

 புஷ்பா படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ராஷ்மிகா தற்போது ரசிகர்களை அதிகமாக தன்வசம் வைத்திருக்கிறார் என்ற படம் சூப்பர்ஹிட் ஆனதால் இந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம்  ஆகிவிட்டது.

 தொடர்ந்து அதிகமான ஹிந்தி பட வாய்ப்புகள் வந்து குவிந்து இருப்பதால் இவர் தற்போது மும்பையில் செட்டிலாகி விடக்கூடிய நிலையில் உள்ளார் என்று சொல்லலாம்.

 எனினும் தற்போது இவர் தளபதி விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் அடிக்கடி சென்னை மற்றும் ஹைதராபாத்துக்கு பறந்து வந்து செல்கிறார்.

 தளபதி விஜய் நடித்த பிக் படம் பெரிய அளவில் வெற்றியை தராத காரணத்தினால் எந்த வாரிசு படம் பிரம்மாண்டமான வெற்றியை தரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் இந்த படத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மேலும் எகிறி இருக்கிறது.

 எனது உடலை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் ராஷ்மிகா தினமும் ஜிம்முக்கு செல்லும்போது அங்கு அவர் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை அவ்வப்போது தனது இடப்பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.

 இந்த நிலையில் தற்போது அவர் பலூனில் இருந்து வெளிவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இந்த வீடியோவில் அவர் ஒரு துணி கூட போடாமல் இருப்பது தான் ஸ்பெஷல்.

 ராஷ்மிகாவின் துளிகூட மேக்கப் இல்லாத இந்த லுக்கை பாத்து ரசிகர்கள்  ஆச்சரியத்தோடு சேர் செய்து வருகிறார்கள். மேக்கப் போடாமல் அமைதி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாக தான் அனைவரும் பேசுகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …