செதுக்கி வச்ச சிலை.. என்னா ஷேப்பு.. – காய்ச்சலே வந்துடும் போல இருக்கே..! – திணறடிக்கும் திவ்யா பாரதி..!

நடிகை திவ்யா பாரதி தற்போது  மாலத்தீவுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக பதிவேற்றி சூடேற்றி விட்டார்.

 கடந்தாண்டு ஜிவி பிரகாஷ் ரோடு இணைந்து பேச்சுலர் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர் மிகச் சிறப்பான முறையில் தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு மிகச்சிறந்த அந்தஸ்து கிடைத்தது.

 கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யபாரதி ஒரு மிகச்சிறந்த மாடல் அழகி ஆவார். இவர் பேச்சுலர் படத்தை முடித்த கையோடு தற்போது மதில் மேல் காதல், வெப்பம்  போன்ற படங்களில் நடிப்பதற்கான  ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

 மேலும்  பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆன முகின்ராவ் தான் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். விரைவில் துவங்க உள்ள இந்தப் படத்தின்  pre-production பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இது மட்டுமல்லாமல மலையாளத்தில் வெளிவந்த இஷ்க் என்ற படத்தின்  தமிழ் ரீமேக்கில் இவர் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

 மேலும் இவர் திரைப்படங்களோடு நின்றுவிடாமல் வெப் சீரியல்களிலும் அதிகளவு நடிப்பதற்கு ஆர்வம் காட்டிவரும் திவ்யபாரதி தற்போது சேரன் இயக்கத்தில் உருவாகி வரும் வெப் தொடரில்  நடிக்கவுள்ளார்.

மிகவும் குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த கோலிவுட் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கக் கூடிய திவ்யபாரதி மேலும் பல படங்களில் நடித்து  புகழ் பெற வேண்டும் என்று அவர் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இப்போது இன்ஸ்டாகிராமில் அதிக அளவு பாலோயர் இருப்பதால் இவரது புகைப்படங்களையும் வீடியோக்களையும் இவரது ரசிகர்கள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதை அதிகமாக லைக்  செய்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது மாலத்தீவில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கும் திவ்யபாரதி குட்டி டிரவுசரை போட்டு கொண்டு எங்கு செல்கிறார் என்று  ரசிகர்கள் கலாய்த்து  அவரிடம் கேள்வியை கேட்டிருக்கிறார்கள்.

கருப்பு நிற குட்டி டவுசரில் கைகளை மேலும் கீழும் வைத்து இவர் கொடுத்திருக்கும் போஸ் அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …