துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்…! – யாருன்னு பாருங்க..!

துணிவு : திரையுலகப் பின்னணி ஏதும் இன்றி தனது திறமை மூலமாகவே முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும், மக்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படும் அஜித்குமார் அவர்களின் அடுத்த திரைப்படம் ஏகே 61.

நடிகர் அஜித் போனி கபூர் வினோத் அவர்களின் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. முன்னதாக வலிமை மேற்கொண்ட பார்வை ஆகிய இரண்டு திரைப்படங்களில் கூட்டணியை தொடர்ந்திருந்தது.

அவ்விரு படங்களும் வசூலில் பெரிய சாதனை படைத்திருந்தாலும் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் அவர்களின் லுக் சமூக வலைதளங்களில் அதிகம் கிண்டல் செய்யப்பட்டது.

தற்போது உருவாகி கொண்டிருக்கும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அஜித் பட்டையை கிளப்பியுள்ளார் என்று இணையத்தில் செய்திகள் பரவி தீயாய் பரவி வருகிறது.

இத்திரைப்படத்தில் அஜித்துடன் நாயகியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஜான் கோக்கன், வீரா போன்ற பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் சில காட்சிகள் பூனவில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது. பூனைகள் படம் பிடிக்கப்படும் காட்சிகளில் தெலுங்கு நடிகர் அஜய் அவர்கள் நடிகவிருப்பதாக தகவல் வெளியானதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு பெருகியுள்ளது.

கிட்டத்தட்ட இப்ப படம் 80 சதவீதம் முடிவடைந்திருப்பதாகவும் சில காட்சிகள் தாய்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டு வருவதால் பட குழுவினர் தாய்லாந்துக்கு விரைந்துள்ளனர்.

படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விரைவில் இப்படம் வெளிவர உள்ளது. இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்து கொண்டார் என்றும் அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் கடல் அலை என திரண்டனர்.

மேலும் அஜித் தற்போது ஐரோப்பிய நாட்டில் ஓய்வை கழித்து வருவதாகவும் இந்த ட்ரிப்பில் நடிகை மஞ்சுவாரியரும் உடன் சென்று இருப்பதாக தகவல்.

அஜித் சென்ற பிரைவேட் சுற்றுலா ட்ரிப்பில் இதுவரை எந்த நடிகர் நடிகையையும் அழைத்துச் செல்லவில்லை என்றும் மஞ்சுவாரியரை மட்டுமே முதன் முதலில் அழைத்து சென்றிருப்பதாகவும் அஜித் உடன் சென்றவர் தெரிவித்துள்ளார்.

அஜித் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் மிரட்டி இருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பன்மடங்கு பெருகி உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …