அருந்ததி 2 – வாய்ப்பை தவற விட்ட நடிகை அனுஷ்கா..! – யாரு ஹீரோயின் என பாருங்க..!

 2006 ஆம் ஆண்டு வெளிவந்த 2 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அனுஷ்கா  வேட்டைக்காரன், சிங்கம்,  தெய்வத்திருமகள், லிங்கா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நபர் ஆனார்.

 2015ஆம் ஆண்டு வெளிவந்த இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிக அளவு கூட்டினார். எனினும் இந்த உடல் எடை  திரைக்கதைக்கு உபகாரமாக இருந்ததே தவிர இவரது திரை உலக வாழ்க்கைக்கு  உதவவில்லை.எனவே இந்த படமானது வியாபார ரீதியாக மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.

 இதனை அடுத்து இஞ்சி இடுப்பழகி படமானது இவரது திரைத்துறை வாழ்க்கைக்கு முழுக்கு போடக்கூடிய ஒரு படம் என்று கூறுமளவுக்கு  தோல்வியை கொடுத்தது.

 மேலும் அப்போது ஏறிய உடல் எடையானது தற்போது வரை குறைக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால் இவருக்கு பெரும்பாலான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.

 இதைத்தொடர்ந்து 2009ஆம் ஆண்டு வெளிவந்த அருந்ததி திரைப்படம் இவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையை அமைத்துக் கொடுத்தது இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு  என இரண்டு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது.

 இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அருந்ததி முதல் பாகத்தில்  நடித்த அனுஷ்கா இரண்டாம் பகுதியில் நடிப்பாரா? அல்லது அவருக்கு பதிலாக வேறு நடிகை யாராவது நடிப்பார்களா என்ற கேள்வியை தற்போது இது கிளப்பியிருக்கிறது.

 மேலும் தற்போது அதே உடல் அடியில் இருக்கக்கூடிய அனுஷ்கா இந்த படத்திற்கு பொருந்தி வருவாரா என்பது கேள்விக்குறியாகி விட்டது இலையில் அவருடைய கேரக்டரை தெலுங்கு நடிகையான பாயல் ராஜ்புட் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

 இதைத்தொடர்ந்து இவரது ரசிகர்கள் உடல் எடை காரணமாக அனுஷ்காவுக்கு இந்த பட வாய்ப்பு மீண்டும் கைநழுவிப் போய் இருப்பதை பார்த்து கவலைப்பட்டு வருகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …