Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு… வெறும் முண்டா பனியன்.. குனிந்தபடி போஸ்.. சூடேற்றும் மீரா ஜாஸ்மின்..!

நடிகை மீரா ஜாஸ்மின் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களை நம்முடைய தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

தமிழில் நடிகர் விஜயின் புதிய கீதை, மாதவனின் ரன், விஷாலுடன் சண்டைக்கோழி, அஜித்துடன் ஆஞ்சநேயா என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகிய மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி போனார்.

தற்போது 40 வயதாகும் நிலையில் வேண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இளம்வயதில் கூட கவர்ச்சியை தற்போது காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார் நடிகை மீராஜாஸ்மின்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்து இருப்பதால்தான் ரசிகர்களின் கவனம் தன் மீது குவிய வேண்டும் திரையுலகினரின் கவனம் தன் மீது குவிய வேண்டும் என்ற காரணத்திற்காக இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பட வாய்ப்புக்காக எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அறிக்கை விடும் விதமாக இருக்கிறது இவர் வெளியிடும் புகைப்படங்கள். ஒருவர் தன்னை கவர்ச்சியாக உணர்வதற்கு வயது தடை கிடையாது.. கவர்ச்சியான உடை உடுத்துவதற்கு வயது ஒரு தடை கிடையாது.. என்று நிருபித்து வருகிறார்.

இப்படி அவருக்கு புகழாரம் சூட்டி அவருடைய புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வந்தாலும் கூட.. இன்னொரு பக்கம் இப்படியே போனால் கடைசியில் நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிடுவீர்கள் போல தெரிகிறதே என்று அவரை விமர்சித்து கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இதெல்லாம் வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் என்று தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது முண்டா பனியன் மட்டும் அணிந்து கொண்டு குனிந்த படி தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …